New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Thursday, 10 October 2013

Strengths of Planets in 12 houses - 12 வீடுகளில் கிரக‌ங்களுக்கு உள்ள சக்திகள்



         To make predictions, you need to know the strengths of planets as it is placed in various houses in your chart. A planet may be powerful in one house and totally powerless in another. The categories are mentioned in the below chart. You can check with your horoscope using Jagannatha hora.

Strengths of Planets in 12 houses




12 வீடுகளில் கிரக‌ங்களுக்கு உள்ள சக்திகள்

ஜாதகத்தில் உள்ள பலன்களை அறிவதற்கு முன், ஒருவரது ஜாதகத்தில் உள்ள கிரக‌ங்களின் சக்திகளை அறிவது அவசியம். சில கிரக‌ங்கள் முழு சக்தியுடன் இருக்கும, சிலர் சக்தி இழ்ந்து காணப்படுவர். ஆகவே உங்கள் ஜாதகத்தில் எந்த கிரக‌ஙகள் பலமாக உள்ளது என்று அறிவதற்கு Jagannatha hora வை பயன்படுத்தி மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவனையை பயன்படுத்துங்கள்.



-Karthik. R